பி எஸ் என் எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பி எஸ் என் எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதற்காக இந்த உண்ணாவிரதப் போராட்டம்...? என்ற கேள்விக்கு கடந்த 5 ம் தேதி மாநில சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சனையை நிறைவேற்றாத நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக தெரிவித்தனர்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments