சிறுவர்களை சீரழிக்கும் செல்போன்..❔

 

-MMH

செல்வத்தில் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் என்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் இன்று இருக்கக்கூடிய காலகட்டத்தில். சிறுவர்களை சீரழிக்கும் செல்போன் மூலம்  எங்கு பார்த்தாலும் குழந்தைகள் கையில் செல்போன்களை கொடுக்கும் நிலை தான் உள்ளது பெற்றோர்கள் சற்றுதவிர்க்கலாம் என்ற நிலையில்.

ஆன்லைன் கிளாஸ் என்ற ஒன்றைச் சொல்லி குழந்தைகளுக்கு அதிக நேரங்கள் செல்களைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதை தவறாக பயன்படுத்தும் சிலகுழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். அலைபேசியினால்ஏற்படும் தீமைகளை பெற்றோர்கள் எடுத்துக்கூறி குழந்தைகளைப் பேணி காக்க வேண்டும் என்று மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

-ஈஷா கோவை.

Comments