சில்லறைக் காசு எங்கே போச்சு சிக்கித் தவிக்கும் வியாபாரிகள்..!!!

 

-MMH 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழிலில் மிக அவசியமாக தேவைப்படுவது சில்லறைக் காசுகளும் ஒன்று இந்த சில்லரை காசுகள் இருந்தால் மட்டுமே தொழிலை இலகுவாக செய்ய முடியும். ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல் என்ற பெயரில் முடங்கிக் கிடக்கும் இந்த சில்லறை காசு ஒருபுறம் இருக்க, உண்டியலில் தங்கியிருக்கும் சிலரை காசு வெளிபுளக்கத்தில் வந்தாள் வியாபாரிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

இது வராத நிலையில் தினந்தோறும் தொழில் செய்யும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அரசு என்னதான் ரூபாய் நோட்டுகளை கொடுத்தாலும் வியாபாரிகளுக்கு கைகொடுப்பது சில்லறை காசுதான் அப்படி புழக்கத்திலிருந்த சில்லறைக் காசுக்கு.

சிலநேரங்களில் மவுசு கூடுகிறது 100 ரூபாய்க்கு சில்லரை வேண்டுமென்றால் 110 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்வார்கள் இந்நிலையில் சில்லரை காசுகள் கடந்த சில வருடங்களாகவே குறைந்த காணப்படுகின்றன மீண்டும் சரியான புழக்கத்தில் வந்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

-ஈஷா கோவை.

Comments