அலப்பறையில் ஆன்லைன் கிளாஸ் குழப்பத்தில் பெற்றோர்...!!

 

-MMH

கோரோனா என்னும் கொடிய நோய் பரவி  உலகமெங்கும் மனிதர்களை உயிர் பழி வாங்கிய நிலையில். நோய் பரவலை தடுக்கும் வகையில் அரசு கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகளை விடுமுறை அளித்து வந்தது இந்நிலையில். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ மற்றும் காலேஜ் வரை பள்ளி நிர்வாகம் ஆன்லைன் கிளாஸ் என்ற ஒரு யுக்தியை கையாண்டு குழந்தைகளை படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் கையில் செல்போன்களை முக்கியமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இதை பெற்ற குழந்தைகள் ஆன்லைன் கிளாஸ் என்ற ஒன்றை சரிவர புரியாமல் திகைத்து வரும் நிலையில். செல்போன்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதனால் சிறுவர் சிறுமியர் பெருமளவில் பாதிக்கப் படுகிறார்கள் என்றும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

-ஈஷா கோவை.

Comments