சென்னையில் விடாது தொடரும் கனமழை: ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது .!!

 

    -MMH

     சென்னை: கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பூண்டி நீர்த்தேக்கம் 35 அடியில் 34.11 அடியை எட்டியுள்ளது; நீர்வரத்து 2,450 கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 18.86 அடியில் 14.60 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 694 கனஅடியாக உள்ளது.

-பாலாஜி தங்க மாரியப்பன, சென்னை போரூர்.

Comments