உடல் எடை அதிகமாக இருந்தால் பிளாக் காஃபியை பயன்படுத்தலாம்...!!

-MMH 

 இந்த முறையை நீங்கள் செய்து பார்க்கலாம் நாம் அதிகமாக டீ அல்லது காஃபி எடுத்துக்கொள்வதை விட இந்த பிளாக் காஃபியை எடுத்துக்கொள்வது அதை விட சிறந்தது. இந்த பிளாக் காஃபி யினால் உடல் எடையை குறைக்க செய்கிறது. இந்த காஃபி யானது உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து குறைக்க செய்கிறது.  அது மட்டுமில்லாமல் உடல் வளர்சிதை மாற்றத்திற்கு பெரும் பங்க்கு வகுக்கிறது.

-ஸ்டார் வெங்கட்.  

Comments