கோவை ராமநாதபுரம் பகுதியில் கொரோனா!!
கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்போர் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு கோவை மாநகராட்சியால் அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டு அச்சத்தில் உள்ளனர்.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments