தமிழக முதல்வருக்கு வீரவாள்!!

-MMH

தமிழக முதல்வருக்கு வீரவாள் வழங்கிய சிங்கம்புணரி ஒன்றியப் பெருந்தலைவர்! சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும், நிறைவுற்ற பல்வேறு அரசு கட்டுமானங்களைத் திறந்து வைக்கவும் சிவகங்கைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு விழா நிகழ்வின்போது, அதிமுகவைச் சேர்ந்த சிங்கம்புணரி ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி. திவ்யா பிரபு அவர்கள் வீரவாள் ஒன்றை வழங்கினார்.

-பாரூக் சிவகங்கை.

Comments