புது வேட்டி வாங்கீட்டீங்களா மக்களே!! - உலக வேட்டிதினம்!!

     -MMH

ஜனவரி 6 ஆம் தேதியை உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக  யூனிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினத்தை யூனிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதங்களைக் கடந்து அனைத்து சமுதாயத்தினரும் விசேஷ நாட்களில் அணிய விரும்புவது வேட்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்திற்கு அடையாளமாகவும், நமது கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது வேட்டி என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது.

-சோலை, சேலம்.

Comments