சாயும் நிலையில் மின் கம்பம் அச்சத்தில் பொதுமக்கள்..!!
கோவை மாவட்டம். வெள்ளலூர் மகாலிங்கபுரம் 1வது வார்டு பகுதியில் இருக்கக்கூடிய மின்கம்பம் பழுதானநிலையிலும் சாயும் நிலையிலும் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அந்த மின் கம்பம் எந்த நேரமும் சாய்ந்து விடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும்.
கம்பம் சாய்ந்து விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்னதாகவே உடனடியாக அந்த கம்பத்தை மின்சார வாரியம் சரி செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
-ஈஷா, ராஜேஷ்.
Comments