மழைநீர் தேக்கத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!!


 -MMH 

     கோவை மாவட்டம் போத்தனூர் கோணவாய்க்கால் பாளையம் பகுதிகளில் மழை பெய்தவுடன் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதே போல் அடிக்கடி அந்த பகுதியில் நீர் தேங்கி இருப்பதால் தற்காலிகமாக சரி செய்யப்பட்ட அந்த சாலையை தண்ணீர் தேங்க விடாமல் சரி செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

-ஈஷா, மாரியப்பன்.

Comments