இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!!

     -MMH
     கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் .88 அரசு பணியாளர் காலனியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ .66 இலட்சம் மதிப்பீட்டில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி மற்றும் அலுவலர்கள் உடனிரந்தனர்!

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொன்டாமுத்தூர்.

Comments