OTP கேட்பவர்களை ஓரம் கட்டுங்கள்!! - காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

-MMH

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்கக்  கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து¸ ஆதார் எண்ணை அளிக்கக்  கோரி¸ பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓடிபி (OTP) வரும் என்று கூறி நமது விவரங்கள் வங்கித் தொகை ஆகியவற்றைத்  திருடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக் கொண்ட செய்தியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். கவனம் உறவுகளே!.

விழிப்புணர்வுக்காய்,

Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments