சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பிப்ரவரி 15ம் தேதி முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் !

-MMH

     சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பிப்ரவரி 15ம் தேதி முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10 வீதம் 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். மேலும், www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவ தொடங்கியபோது முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ் சென்னையில் நிறுத்தப்பட்டிருந்தது.

-பாலாஜி தங்கமாரியப்பன், போரூர்சென்னை.

Comments