மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! தமிழக அரசு அறிவிப்பு!!

 


-MMH 

      மே 3 முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு "மே 3 - மொழித்தாள், மே 5 - ஆங்கிலம், மே 7 - கணினி அறிவியல், மே 11 - இயற்பியல் தேர்வு" "மே 17 - கணிதம், மே 19 - உயிரியல், மே 21 - வேதியியல் தேர்வு" தேர்வு சரியாக 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெறும்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு *காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், 10.15 மணி வரை தேர்வர்கள் விவரங்கள் சரிபார்கலாம்.

-Ln. இந்திராதேவி முருகேசன்,  சோலை. ஜெய்க்குமார்.

Comments