காலிஃபிளவரில் உள்ள சத்துக்கள்!!

 

-MMH

      காலிஃபிளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய் வரமால் காக்கிறது. மேலும் செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு.

காலிஃபிளவரில் கோலைன் என்னும் வேதிப்பொருள் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை காலிஃபிளவரில் பீட்டா- கரோட்டின், குவர்செட்டின், சின்னமிக் அமிலம், பீட்டா கிரிப்டோசேந்தின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள பியூரின் என்ற வேதிப்பொருள் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும். காலிஃபிளவரில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து,உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.

-ஸ்டார் வெங்கட்.

Comments