கோவை உதயா நகரில் சொத்து மற்றும் தண்ணீர் வரி கட்டுவதற்க்காண முகாம்!!!

-MMH 

 கோவை மாவட்டம் உதயா நகரில் சொத்துவரி மற்றும் தண்ணீர் வரி கட்டுவதற்க்காக கோவை மாநகராட்சியால் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

-சுரேந்தர்.

Comments