கோவை சிவராம் நகர் பகுதி மக்கள் படும் பாடு!!

     -MMH
     கோவை சிவராம் நகர் ஆணிவீதியில்  உள்ள தெருவிளக்கு பொருத்தப்பட்டுள்ள மின்கம்பம்  சாய்ந்து பலமாதங்கள் ஆகின்றது. அதே போல அங்கே குப்பைகள் மலை போல குவிந்து உள்ளது. நடவடிக்கை எடுக்குமா மின்வாரியமும் கோவை மாநகராட்சியும் எதிர்பார்ப்பில் பொதுமக்கள்.

-சுரேந்தர்.

Comments