பொள்ளாச்சி இரயில்வே சிக்னல் அருகில் தோண்டப்பட்ட அந்த குழி..!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி  பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் ஜோதி நகர் செல்லும் வழியில் இரயில்வே சிக்னல் உள்ளது. தற்போது அருகில் நீர் குழாய் பதிக்க குழிகள் தோண்டபட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் பகல் நேரங்களில் வாகனங்கள் திசை மாறி குழியில் விழுவதகர்க்கு வாய்ப்புகள் உள்ளதால் நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments