தேனியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.!!

     -MMH
     அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமற்ற நிலக் கடலைப் பருப்பு விதை விற்பனை செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த விதைகளை கொட்டி விவசாயி போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஓ.சாந்தியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நாகலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில், அங்கன்வாடி மைய ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிறைவு செய்யும் ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக், தேனி. 

Comments