உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு.!!

     -MMH

     சென்னை:  மீனம்பாக்கத்தில் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் மின் வினியோகம் தடைபட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments