தேர்தல் பணிக்காக கோவையில் வந்தடைந்தனர் துணை ராணுவத்தினர்!!
தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் கோவை வந்தனர்
கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் 1,000 பேர் பஞ்சாபில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை கோவை வந்தடைந்தனர்.
பின்னர் அவர்களை குழுவாகப் பிரித்து தேர்தல் நடக்க இருக்கும் கோவை நீலகிரி ஈரோடு திருப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments