மின்கம்பியில் சிக்கிக்கொண்ட மரக்குச்சி விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் ..!!
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஈஸ்வர் நகர் குமரன் வீதி அருகே மின் கம்பியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக மரக் குச்சி ஒன்று மின்கம்பியில் சிக்கிய நிலையில் உள்ளது. இதை மின்சார வாரிய இதில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது விபத்தை ஏற்படுத்து அச்சம் நிலவுகிறது.
உடனடியாக அந்த மின் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் மரக் குச்சியை எடுத்து அகற்றி தருமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடியாக அந்த மின் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் மரக் குச்சியை எடுத்து அகற்றி தருமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஈஷா, கிரி.
Comments