மற்றுமொரு கொரோனா தடுப்பூசி் தயாரிப்பினை முன்னெடுக்கும் இந்தியா!

 

-MMH

                        ற்பொது கொரோனா தடுப்பு மருந்தினை உட்செலுத்திக்கொள்ளும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் , ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும்  கொரோனா தடுப்பு மருந்தான "கோவிஷீல்டு , கோவேக்‌ஷின், சைக்கோவ் - டி "  உடன் சேர்த்து மேலும் ஓர் மருந்தினை தயாரிக்கின்றது இந்தியா.

அமேரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கும் இத்தடுப்பூசியானது , ஏற்கனவே களத்தில் இருக்கும் மருந்துகளோடு ஒப்பிடும்போது ஒரே தவனையாக உட்செலுத்திக்கொள்ளும் வகையி்ல் உருவாக்கப்படுகின்றது. (இரு தவனையாகவே மற்ற தடுப்பூசிகள் போடப்படுகின்றது) 

ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பானது இந்தியாவின் முன்னெடுப்பிலும் , ஜப்பான் மற்றும் அமேரிக்காவின் நிதியுதவியிலும் தயாரிக்கபடவிருக்கிறது , மேலும் ஆஸ்திரேலியா தனது தளவாளடங்களின் மூலம் தெற்காசிய மற்றும் பசிவிக் பெருங்கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.

கொரோனாவிற்கான தடுப்பு மருந்து விடயத்தில் இந்தியா - அமேரிக்கா - ஜப்பான் - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டுமுயற்சி நலம்பயத்தால் நன்றுதான்.

-நவாஸ்.

Comments