அமைச்சருக்கு திமுக வேட்பாளர் சவால் !!!
ஊழல் மணி என்கிற வேலுமனி அவர்களே கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டாமுத்தூரில் திமுக நேரடியாகக் களம் காண்கிறது.
ஆகவே, இனிமேல் தான் நீங்கள் உண்மையான போட்டியைப் பார்க்கப் போகிறீர்கள். களத்தில் சந்திப்போம்! என்று கோவை தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாதிபதி அமைச்சர் வேலுமனிக்கு தனது ட்விட்டர் பதிவில் சவால் விட்டுள்ளதால் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments