சந்தையில் ஆண் சடலம்....
கோவை பேரூர் பூலுவப்பட்டியில் காய்கறி சந்தை செயல்படுகிறது. அங்கு, அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்துள்ளார். ஆலாந்துறை போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில், இறந்து கிடந்தவர் நாதேகவுண்டன் புதுாரை சேர்ந்த ஜெய்கணேஷ்,43, என்பதும், நோய்வாய்ப்பட்டு இறந்ததும் தெரியவந்தது. உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
-அருண்குமார் கோவை மேற்கு.
Comments