தொண்டாமுத்தூர் தொகுதி செல்வபுரம் வாக்கு சாவடியில் வேட்பாளரை தாக்க வந்த அதிமுகாவினர் !!!
தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் சிவசேனாபதி அவர்கள் வாக்குசாவடியை பார்வையிட வந்தபோது அதிமுக நிர்வாகிகள் குமார் காட்டுதுரை சந்திரசேகர் மற்றும் அதிமுக போர்வையில் பிஜேபி ஆர் எஸ் எஸ் குண்டர்கள் வேட்பாளரை தாக்கவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விரைந்துவந்து பாதுகாப்புடன் வேட்பாளரை வழியனுப்பி வைத்தனர் .
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் தொண்டாமுத்தூர்.
Comments