கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் கோவிட் காரணமாக மரணமடைந்தார்.!!

 

-MMH 

          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் 35 வயது,  கோவிட் காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். சென்னையில் இருக்கும் ACJ இதழியல் கல்லூரியில் பயின்ற அவர், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார்.தோழர் யெச்சூரிக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு!

ஆசிஷ் பத்திரிகையாளருக்கு நாளைய வரலாறு புலனாய்வு இதழின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிரோம்.

-நம்ம ஒற்றன்.



Comments