இன்பங்கள் பெருக, இல்லங்கள் ஒளிர இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து!
இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டில் இன்பங்கள் பெருகட்டும், இல்லங்கள் ஒளிரட்டும், துன்பங்கள் விலகட்டும், துயரங்கள் தொலையட்டும், உறவுகள் மலரட்டும், உதவிகள் பெருகட்டும், நட்புகள் மிளிரட்டும், நன்மையே நடக்கட்டும், மா துயர் மாறட்டும், மானுடம் வாழட்டும்.
அனைவருக்கும் நினைத்தது நடக்கவும் , ஆரோக்கியம் மேம்படவும், லக்ஷ்மி கடாட்சம் பெருகவும், இல்லங்களில் சுபகாரியங்கள் நடக்கவும், மனதில் நிம்மதி கிடைக்கவும், பெரியவர்களின் ஆசி கிடைக்கவும், இந்த பிலவ வருட தொடக்கத்தில் உங்கள் அனைவருக்கும் எங்கள் "நாளைய வரலாறு" குடும்பத்தின் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments