கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்களுக்கு வாக்கு சேகரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின், செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய பகுதி பொறுப்பாளர்கள் அனிபா, இப்ராகிம், ஆகியோர் தலைமையில் 77 வது வார்டு செயலாளர் பயாஸ், துணைச் செயலாளர்கள் பீர்முகமது, நவ்பல், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments