வால்பாறை பகுதியில் திடீர் மழை..!!

 

-MMH

                 கோவை மாவட்டம் வால்பாறை சுற்றியுள்ள பகுதிகளிலும் முடீஸ் என்ற பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் கோவையில் திடீரென்று மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது வால்பாறை கோவை போன்ற பகுதியில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நாளை வரலாறு செய்திக்காக, 

-செந்தில், ஈசா.

Comments