ஏசி பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள்!!

     -MMH

     இன்றைய காலத்தில் பலரும் ஏசி இல்லாமல் உறங்குவதில்லை. குறிப்பாக வெயில் காலத்தில் ஏசி இல்லையென்றால் தூக்கமே வராது. ஆனால் ஏசி பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஏசி பயன்படுத்துவதால் உடலின் ஈரப்பதத்தை குறைத்து விடும்.

நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி ரூமில் அமரும்போது தலைவலி ஏற்படும்.

ஏசி சரியான பராமரிப்பு இல்லை என்றால் அலர்ஜி தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. கண் எரிச்சல் நீர் வடிதல் ஏற்படும்.

அலுவலகத்தில் பலருக்கு உடல் அசதி, களைப்பு வருவதற்கு ஏசி தான் காரணம்.

-சுரேந்தர்.

Comments