கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முடிவுக்கு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது!! - உரிமையாளர் சங்கம்!!

     -MMH

     தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பகலிலும் பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளனர். மேலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு முடிவுக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவித்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments