ஊரடங்குகிளும் உணவளிக்கும் அம்மா உணவகம்!! மக்கள் மகிழ்ச்சி..!!

 

-MMH

        கோவை மாவட்டம். மதுக்கரை கொரோனா என்னும் கொடிய நோய் உலகையே ஆட்டி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில்.ஒரு நாள் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், அனைத்து கடைகளும் உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. வயதானவர்களும் யாசகம் கேட்பவர்களும் சாலையோர தில் கவனிக்காமல் வாழ்ந்து வருபவர்களும் தங்களுக்கு. என்ன நேர்கிறது என்று தெரியாத நிலையில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குப் பசி பசியைப் போக்கும் நோக்கில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு இருந்தது. இந்த பேரிடர் நோய்தொற்று காலத்தில் அவர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த உணவகத்தில் அனைவரும் வந்து உணவு அருந்தி விட்டு செல்வது அவர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது. 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஷாஜகான், ஈசா.

Comments