திவான்சாம்புதூர் அருகே தேர்தல் சேவையில் நண்பர்கள் குழு! குவியும் பாராட்டுகள்!!

-MMH

              மிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை, திவான்சாம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர்கள்  காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 

அதேசமயம் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் திவான்சாம்புதூர் நண்பர்கள் சார்பாக  நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு நோய் பரவாமல் இருக்க அனைவருக்கும் சோனிடைசர், கையுறை, முக கவசம்  வழங்கி வருகின்றனர். இவருடைய செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments