கொரோனா பாதிப்பு உள்ள பகுதியில் swap test எடுக்க சென்ற ஊழியரின் செல்போன் உடைப்பு!!



    -MMH 

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு 52ஆவது வார்டு மூன்றாவது எஸ்டென்ஷன் பகுதியில் கொரோனா பாதிப்பு உள்ள பகுதியில் swap test எடுக்க  சென்ற மாநகராட்சி மற்றும் மருத்துவ குழுவினர் இடம் தகராறில் ஈடுபட்ட நபர், மாநகராட்சி ஊழியரின் செல்போனை பிடுங்கி தூக்கி எறிந்தார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஜாபர்.

Comments