பொள்ளாச்சியில் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும்!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழைப்பொழிவு இருந்து வந்தது. இந்நிலையில் இன்று 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும். பின்பு லேசான மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கேற்ப விவசாயிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் காற்றின் வேகமும் குறைவாகவே இருக்குமென காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-S.சசிகலா, ஆனைமலை.

Comments