வன உயிரின கணக்கு எடுக்கும் பணி தொடங்கியது!!

      -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய 4 வனச்சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு, வாழ்விடங்கள் பற்றிய தகவல்கள் சேகரிப்பு போன்றவை முக்கியமாக பார்க்கபடுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments