கோவையில் கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனைகள்!!

    -MMH

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க மேற்கண்ட மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு ஆணையிட்டுள்ளது.

சிறப்பான மருத்துவ உதவிகளையும் மக்களுக்கான சேவைகளையும் அரசாங்கத்துடன் இணைந்து தனியார் மருத்துவ மனைகள் செய்ய வாழ்த்துக்களுடன்!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments