இன்றைய ஆன்மீகச் செய்தி!!
முப்பத்து முக்கோடி தேவர்கள் தங்களை வாழ்த்தட்டும் என்று ஆன்மீக சான்றோர்களும், பெரியோர்களும் வாழ்த்து, பெரும் நபர்களை மனதார வாழ்த்துவார்கள். அந்த 33 கோடி தேவர்கள் யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்து கொள்வோம்..
ஆதித்தர் 12 கோடி பேர், உருத்திரர் 11 கோடி பேர், அஸ்வினி 2 கோடிப் பேர், பசுக்கள் 8 கோடி பேர் ஆக மொத்தத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இவர்கள்தான்.
ஆன்மீக சிந்தனையாளர் திருமதி,
-S.சுகன்யா சுரேஷ்
Comments