சபாஷ்! தேவை இல்லாமல் சாலையில் சுற்றுபவர்களைப் பிடித்து கொரொனா தொற்று பரிசோதனை! கோவை போலீஸ் அதிரடி!



 







 -MMH

கோவை சங்கனூர் பகுதியில்  காவல் துறையினர் தீவிர வாகன சோதனை. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சாலையில் சுற்றுபவர்களுக்கு, வாகன சோதனை நடைபெறும் இடத்தின் அருகிலேயே கொரொனா தொற்று  பரிசோதனை செய்யப்படுகின்றது. கவனம். அவசியமின்றி வெளியே செல்லாதீர்கள்!

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments