திருமணம் ஆன ஆண்களை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்கும் நிர்வாண அழகி !!

 

-MMH

          முகநூலில் Gunjan sharma என்னும் பெயரில் ஒரு வடநாட்டு இளம்பெண், திருமணம் ஆன ஆண்கள், பிரபலங்களா என பார்த்து தனது வாட்ஸ்அப் எண்  70998 72017 என்ற நம்பரை  தருகிறார். 

பிறகு ஆபாச படங்கள் அனுப்பி வலைவிரித்தும் தன் ஆபாச வீடியோக்களை லைவ் ஆக பார்க்க செய்கிறார். அதேபோல எதிர் புறம் உள்ள தனது புதிய ஆண் நண்பரையும் நிர்வாணமாக வாட்ஸ்அப் நம்பரில் வருமாறு அன்பாக கொஞ்சி அந்த வடநாட்டு அழகி கிளுகிளுப்பாக ஆங்கிலத்தில் டைப் செய்து சூடு ஏற்றுகிறார். 

ஆண் தெளிவான வெளிச்சத்தில் நிர்வாண வீடியோவில் தோன்றியதும் அடுத்த சில நொடிகளில் அதை பதிவு செய்து அனுப்பி உங்கள் முகநூல் நண்பர்களுக்கு அதனை அனுப்பி  மிரட்டத் தொடங்குகிறார். இந்த வீடியோ முகநூல் நண்பர்களுக்கு சென்றால் தன் மானம் போய்விடும் என நடுங்கிப்போகும் நபர்கள் பணம் தர தயாராகின்றனர்.

இதனை வங்கிக் கணக்கு மூலம் பெறும் அந்த கும்பல் வேறு சபலப் பேர்வழியை முகநூலில் தேடத் தொடங்குகிறது. இந்த தகவலும் வாட்ஸ்அப் நம்பரும் 100 சதவீதம் விசாரித்து உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண் உபயோகத்தில் இல்லாமலும் இருக்கலாம்.

வாட்ஸ்அப்  எண்ணை பின்தொடர்ந்தால் காவல்துறைக்கு நெட்வொர்க் கும்பல் சிக்கலாம்.இந்த கும்பல் கொட்டத்தை அடக்க வேண்டியது காவல்துறை பொறுப்பு.

பாவம் திருமணம் ஆன ஆண்குலங்கள்! ( பின்குறிப்பு : இதுதான் அந்த பெண் தன் முகநூல் ---Gunjan sharma- வைத்துள்ள புரொபைல் Pic இதுவும் போலியான போட்டோவாக இருக்கலாம். இங்கு பிரசுரமான அந்த பெண்ணின் முகநூலில் உள்ள போட்டோக்களும் அப்பாவி பெண்கள் உடையதாக இருக்கலாம்.

அடிக்கடி வாட்ஸ்அப் ல் உபயோகிக்கும் வார்த்தை பாத்ரூம் போ, நிர்வாணமாக இரு என்பதாகும்) எச்சரிக்கையாக இருங்கள் முகநூல் பிரபலங்களே !!

-செய்தியாளர் ஆர்.கே.பூபதி.

Comments