"சேவைச் சக்கரவர்த்தி" இராமசாமி முயற்சியால் மதுரை ஹர்சிதா மருத்துவமனையில்இலவச இரத்த சுத்திகரிப்பு சேவை...!!

-MMH

திண்டுக்கல் பொறியாளர், அரிமா கே.ஆர்.கே. குழந்தை வேல்சாமி.

இதுதொடர்பாக திண்டுக்கல் இன்ஜினியர், அரிமா கே.ஆர்.கே குழந்தை வேல்சாமி கூறியுள்ளதாவது :

லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகளே !

நமது பெருமைமிகு 324 B3 மாவட்டத்தின் உடனடி முன்னாள் ஆளுநர் "சேவை சக்கரவர்த்தி" லயன்  R.இராமசாமி MJF அவர்களது பெரும் முயற்சியால் இரத்த சுத்திகரிப்பு சேவையை ஏழை எளிய மக்கள் பயன்பெறும்! வகையில் துவங்கப்பட்டது.

சங்க நிர்வாகிகள் பரிந்துரை செய்து Project Chairman அவர்களுக்கு மின்னஞ்சல் ( Email ) அல்லது பரிந்துரை கடிதம் அனுப்பினால் பயனாளிகள் உடனடியாக இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் !

மேலும் இலவச சேவைகள் மற்றும் ஆலோசனைகளை பெறலாம். முன்னாள் மாவட்ட ஆளுநர், லயன் R.இராமசாமி MJF அவர்களை,

முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா இரா.இராமசாமி.

அணுகி இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் மதுரை ஹர்சிதா மருத்துவமனையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் திண்டுக்கல் இன்ஜினியர், அரிமா கே.ஆர்.கே. குழந்தை வேல்சாமி தெரிவித்துள்ளார்.

-செய்தியாளர் ஆர்.கே.பூபதி.

Comments