தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்!!

    -MMH

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் என்று தடுப்பூசி போடப்படுகிறது. அதற்கான விவரங்கள்  பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது .

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று  கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் வந்து தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments