பாதிரியாரின் சர்ச்சை பேச்சு பிஜேபி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

 

-MMH

   கோவை மாவட்டம் போத்தனூர்வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரத்தில் இன்று சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசிய பாதிரியாரை கண்டித்து பிஜேபி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர் இதுபோன்ற பேச்சுகளால் மத நல்லிணக்கத்துக்குசீர் குறைபாடு ஏற்படும் வகையில் இருப்பதால் சர்ச்சைக்குரிய பேச்சை பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று  பிஜேபி கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்  

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைமை வெள்ளலூர் மண்டலத் தலைவர் வரதராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடாஜலபதி மற்றும் ஐடி விங் அருண்குமார்பா, ர்த்தசாரதி ஆனந்த் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா, சின்னராசு.

Comments