குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது !!

-MMH 

                 கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ்  கமிட்டியின் சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது,இந்த நிகழ்ச்சில் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைர் ஜி.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

மாச்சம்பாளையம் பகுதியில் நடைபெற்ற விழா:                     

தலைமை திருநகர் மணி மாவட்ட பொதுச்செயலாளர், முன்னிலை மகிளா  காங்கிரஸ் தலைவி A.ராபியா,விஷ்ணு, பிரதாப், டேவிட் கொடி ஏட்றியவர் , R. மோகன் குமார் TCTU மாவட்ட பொதுச்செயலாளர்.

சாரதாமில் பகுதியில் நடைபெற்ற விழா:

அரசன் தியேட்டர் அருகில் தலைமை A.முகமது இஸ்மாயில் குறிச்சி சர்க்கிள் தலைவர் முன்னிலை. M முஹம்மது ஹாரூன்,  ஆட்டோ கணேஷ், இளைஞர் காங்கிரஸ் அசாருதீன், கொடி ஏட்றியவர் ஜி.மதுசூதனன் மாவட்ட துணை தலைவர்.

ரெங்கசாமி செட்டியார் காலனி பகுதியில் நடைபெற்ற விழா:   

தலைமை நாட்ராயன். முன்னிலை  Vk தினேஷ், நடராஜ், ராஜா, கொடி ஏட்றியவர் பர்வதம்மாள். 

கோண வாய்க்கால் பாளையம் பகுதியில் நடைபெற்ற விழா:

தலைமை கருப்புசாமி. முன்னிலை சாமிநாதன், ஆரோக்கியநாதன், சுப்புலட்சுமி. கொடி ஏட்றியவர் லட்சுமி கந்தசாமி.

கணேசபுரம் 100 ஆவது டிவிஷன் பகுதியில் நடைபெற்ற விழா:

தலைமை ஜெகநாதன். முன்னிலை ராமமூர்த்தி, கண்ணன்,  தங்கவேல் கொடி ஏட்றியவர் VC முருகன் மாவட்டச் செயலாளர்.

சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற விழா:

தலைமை லோகநாதன் பட்டதாரி அணித்தலைவர். முன்னிலை  முகமது அஸ்லாம், Obcசேகர், A. சுமையா பர்வீன், கொடி ஏட்றியவர் பாலன். 

மேலும் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த அணைத்து நிர்வாகிகளும்,  பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

-ஈஷா.  


Comments