ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளருக்கு நேரடியாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்!!

 -MMH

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சட்டவிரோத செயல்கள், ரவுடியிசம், காவலர்களின் ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் லஞ்சம் தொடர்பான ரகசிய தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக புகார் தெரிவிக்க பொது மக்களுக்கு உதவி எண் அறிமுகம்.

தொடர்பு எண்: 7530026333. இதனை ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் வெளியிட்டார்.

-P.ரமேஷ், வேலூர்.

Comments