பச்சிளம் குழந்தை ரயில் பெட்டியில் தவிப்பு காவல்துறையினர் மீட்பு!!

   -MMH

   வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து காட்பாடி வழியாக அரக்கோணம் செல்லும் 'வர்க்மான்'  சிறப்பு இரயில் காட்பாடி இரயில் நிலையம் வந்த போது பொது பெட்டியில்  இருந்து அட்டை பையில் வைக்கப்பட்ட பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை காட்பாடி தமிழக இரயில்வே காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

-P.ரமேஷ், வேலூர்.


Comments