வங்கி தவறுதலாக 5லட்சம் டெபாசிட்..! நோ.... யுவர்.... ஆனார் பிரதமர் மோடி தந்தது..?

 

-MMH 

     பீகாரில் ஒரு பிரபலமான வாங்கி தவறுதலாக ஒருவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விட்டது. உடனே சுதாரித்து கொண்ட வங்கி ஊழியர்கள், சம்மந்தப்பட்ட நபரிடம் நங்கள் தவறுதலாக உங்கள் கணக்கில் டெபாசிட் செய்து விட்டோம் அதனால் நங்கள் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டனர், அதற்கு அந்த நபர் அளித்த பதிலை கேட்டு வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..!! அந்த கில்லாடி மனிதர் "யுவர் ஆனார்" இந்த பணம் ரூபாய் 5 லட்சம் முதல் தவணையாக பிரதமர் மோடி அவர்கள் எனக்கு தந்துள்ளார் என்று கூற.... என்னைய பிதற்றுகிறாய் என்று வங்கி ஊழியர்கள் கேட்க... அந்த நபரோ அசால்ட்டாக பிரதமர் 15 லட்சம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாக கூறினார் அதில் முதல் தவனையென்று நினைத்து நன் செலவு செய்து விட்டேன் என்று கூறி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளார்....

-சாதிக் அலி, ராஜேந்திரன்.  


Comments