கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பணிகள் ஒத்திகை!!

   -MMH

கோவை கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சசிரேகா முன்னிலையில்  தீ விபத்து ஏற்படும் போது, தீயை அணைத்தல், தீ பரவாமல் தடுக்கும் முறைகள், தீயில் சிக்காமல் தப்பித்தல், பேரிடர் காலங்களில் மற்றவர்களை காப்பாற்றுதல் மற்றும் பருவமழைக்கால மீட்பு பணிகள் போன்ற மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது. இதில், தாசில்தார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments